அம்மாக் கண்ணு பாட்டு
பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே - மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே - அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே - இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே - உயிர்
துணி வுறுவது தாயாலே
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே - மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே - அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே - இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே - உயிர்
துணி வுறுவது தாயாலே
Subscribe to:
Posts (Atom)
இந்தியா – Google செய்திகள்
- வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு! - Dinamani
- வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாட்களுக்கு அடித்து வெளுக்கப் போகும் மழை! - News7 Tamil
- "போர்களத்தில் நிற்க கூடிய தளபதி" சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை - News18 Tamil
- இந்தியாவில் பிரதமர் வோங்கின் காணொளிக்கு நல்ல வரவேற்பு - Tamil Murasu
- கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு பதில் - Dinamani
Tamilnadu – Google செய்திகள்
- உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி - Hindu Tamil Thisai
- கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு.. தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை! - Puthiyathalaimurai
- அரசு நிகழ்ச்சி மேடையில் எனக்கு வேலை இல்லை: அண்ணாமலை பேட்டி - Daily Thanthi
- இந்தியாவில் பிரதமர் வோங்கின் காணொளிக்கு நல்ல வரவேற்பு - Tamil Murasu
- இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: சீனா உடனடியாக பதிலடி - Tamilwin
வணிகம் – Google செய்திகள்
- வக்ஃப் சட்டத் திருத்தம் பற்றி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் கூறுவது என்ன? - BBC
- ”பாம்பன் புதிய செங்குத்து தூக்கு ரயில் பாலத்தில் கோளாறா..? திறப்பு விழா அன்றே நடந்த டிவிஸ்ட்... - News18 Tamil
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! - Hindu Tamil Thisai
- அரசு நிகழ்ச்சி மேடையில் எனக்கு வேலை இல்லை: அண்ணாமலை பேட்டி - Daily Thanthi
- கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு.. தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை! - Puthiyathalaimurai